சென்னையில் பிரபல ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை - குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்

Oct 12 2018 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
சங்கர் ஐ.ஏ.எஸ் அகடமி நிறுவனர் சங்கர் சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லாங்கவுண்டம்பாளையம் ஊரில் பிறந்தவர் சங்கர். சென்னை அண்ணா நகரில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமியை தொடக்கி நடத்தி வருகிறார். இந்த பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் இந்தியா முழுவதிலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும், ஐ.பி.எஸ் அதிகாரிகளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கர், இன்று குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கரன் மற்றும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்கனவே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. தகவலையடுத்து மயிலாப்பூர் காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சங்கர் உடலை காண அவரது அகாடமி மாணவர்கள் ஏராளமானோர் கூடியுள்ளனர். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சங்கருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3072.00 Rs. 3286.00
மும்பை Rs. 3096.00 Rs. 3278.00
டெல்லி Rs. 3108.00 Rs. 3292.00
கொல்கத்தா Rs. 3108.00 Rs. 3289.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.60 Rs. 42600.00
மும்பை Rs. 42.60 Rs. 42600.00
டெல்லி Rs. 42.60 Rs. 42600.00
கொல்கத்தா Rs. 42.60 Rs. 42600.00