கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையேற்கும் மதுரை பொதுக்கூட்டத்திற்கு அனுமதி : சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Oct 12 2018 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், வரும் 28-ம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் பொதுக்‍கூட்டத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் திரு. மகேந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 28-ம் தேதி, மதுரை மாவட்டம் அய்யன் பாப்பாகுடி பகுதியில் நடக்க உள்ள பொதுக்‍ கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு அனுமதி அளிக்‍க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமை தாங்கும் இந்த பொதுக்‍கூட்டத்திற்கு, உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, மதுரை பொதுக்‍ கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00