நிர்மலா தேவி விவகாரத்தில், குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் : மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்

Oct 12 2018 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொதுமக்‍களுக்கு பொய்யான வாக்‍குறுதிகளை அளித்து ஆட்சிக்‍கு வந்த பாஜகவினர் போல் அல்லாமல் நாட்டில் உண்மையான அரசியல்வாதிகளும் இருக்‍கவே செய்கிறார்கள் என மக்‍கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிர்மலா தேவி விவகாரத்தில், குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்து விலகி இருக்‍க வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00