கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், முக்‍குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சந்திப்பு - போலீசாரின் கைது நடவடிக்கையின் போது ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி

Oct 12 2018 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, முக்‍குலத்தோர் புலிப்படை தலைவர் திரு. கருணாஸ் இன்று சந்தித்துப் பேசினார். போலீசார் தம்மை கைது செய்தபோது, ஆதரவு குரல் எழுப்பிய திரு. டிடிவி தினகரனுக்‍கு, திரு. கருணாஸ் அப்போது நன்றி தெரிவித்துக்‍கொண்டார்.

கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், முக்‍குலத்தோர் புலிப்படை தலைவர் திரு. கருணாஸ், நேரில் சந்தித்தார். போலீசார் தம்மை கைது செய்தபோது, ஆதரவு குரல் எழுப்பிய திரு. டிடிவி தினகரனுக்‍கு, அவர் அப்போது நன்றி தெரிவித்துக்‍கொண்டார். இந்த சந்திப்பின்போது கழக அமைப்புச் செயலாளர்கள் திரு. செந்தில்பாலாஜி, திரு. ரத்தினசபாபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு.கருணாஸ், சபாநாயகருக்கு எதிராக தாம் அளித்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தமது நிலைப்பாட்டிற்கு பல்வேறு எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிக்க முன்வந்திருப்பதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00