கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கார்த்திக சேவக பெருமாள் சந்திப்பு

Oct 12 2018 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
கழக துணை பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.கார்த்திக சேவக பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், கழக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.எம்.எல்.ஜெகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதேபோல், கழக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.கார்த்திக சேவக பெருமாள் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.வேலு கார்த்திகேயன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக மாணவர் அணிக்கென தனி உறுப்பினர் படிவத்தை கழக துணை பொது செயலாளர் திரு.டிடிவி தினகரன், கழக மாணவரணி செயலாளர் திரு.பொன் ராஜாவிடம் வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.செந்தில் பாலாஜி, திரு.ரத்தினசபாபதி, வட சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.வெற்றிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

கழக வழக்கறிஞர் பிரிவுக்கான தனி உறுப்பினர் படிவத்தினை, கழக துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.வேலு கார்த்திகேயனிடம் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00