எடப்பாடி நிர்வாகத்தில் ஊழலில் அசுரவேகத்தில் முன்னேறும் தமிழகம் - மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக கருத்து கணிப்பில் தகவல்

Oct 12 2018 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளதாக, Transparency International என்ற தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்‍ கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாட்டில் எந்த மாநிலத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என்று Transparency International என்ற தனியார் அமைப்பு இந்த ஆண்டு கருத்துக்‍ கணிப்பு நடத்தியுள்ளது. வடகிழக்‍கு மாநிலங்களை தவிர்த்து 15 மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக்‍கணிப்பின்படி, லஞ்சம் மற்றும் ஊழலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்திலும், பஞ்சாப் இரண்டாம் இடத்திலும், தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தமிழகத்தில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையிலும், பத்திரப்பதிவு துறையிலும் லஞ்சம் வாங்குவது அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, சொத்துப்பதிவுக்காக லஞ்சம் வாங்குவது உயர்ந்துள்ளது. சொத்துப்பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை, 2017ம் ஆண்டு 27 சதவீதம் இருந்ததாகவும், இந்த ஆண்டு அது 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Wed,Sat : 19:00

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00