ஒட்டன்சத்திரத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீர்செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் : பொதுமக்கள் கண்டனம்

Oct 12 2018 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீர்செய்யாமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் அருகே லக்கையன் கோட்டை ஊராட்சியில் உள்ள சாலைப்புதூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து வடகாடு மலைப்பகுதிக்கு செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள், குடியிருப்பு பகுதியில் தாழ்வாக உள்ளன. இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாகவும், தங்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த ஆபத்தான மின்கம்பிகளை சீரமைத்து தருமாறு மின்சாரத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து, அவர்களே நிதிதிரட்டி, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்களை வாங்கி அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். எனினும் ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்றுவரை எந்த பணியும் தொடங்கப்படவில்லை என பொதுமக்‍கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மின்கம்பிகளை உடனடியாக சீர்செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதியினரும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00