மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு - எய்ம்ஸ் மருத்துவமனைக்‍காக மத்திய அரசு நிதி ஒதுக்‍கீடு செய்யவில்லை என ஆர்.டி.ஐ. தகவல் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அமைச்சரின் திடீர் அறிவிப்பால் குழப்பம்

Oct 12 2018 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்து விட்டதாகவும், அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு. ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனைகள் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00