நாகையில் பல ஆண்டுகளாக நடைபெறும் இணைப்பு பாலப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

Oct 12 2018 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடைபெறும் இணைப்பு பாலப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவரிக்காடு, தலைஞாயிறு பேரூராட்சியைச் சேர்ந்த வண்டல், குண்டுரான்வெளி ஆகிய மூன்று கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மழைகாலங்களில் அவுரிக்காடு வண்டல் கிராமங்களை பிரிக்கும் நல்லாறு, அடப்பாறு ஆகிய வடிகால் ஆறுகளை கடக்க முடியாமல் சிரமப்பப்பட்டு வந்தனர். இதையொட்டி, கடந்த 2010-ம் ஆண்டில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில், இணைப்புப் பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. எனினும் பல ஆண்டுகளாக ஆமை போன்று நடைபெறும் கட்டுமானப்பணியால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆற்று ந‌ீரில் கடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00