போக்குவரத்து துறை அமைச்சர் இல்ல விழா : அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட அவலம் - பொதுமக்கள் அதிருப்தி

Oct 22 2018 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல விழாவுக்காக, அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரு்ம அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில், சேலம் சாலையில் உள்ள, தனியார் மண்டபத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்ல நிகழ்ச்சிகள் ​நேற்றும் இன்றும் நடைபெற்றளன. இதற்காக, நான்கு எஸ்.பி.,க்கள், ஆறு ஏ.டி.எஸ்.பி.,க்கள், 15 டி.எஸ்.பி.,க்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 76 எஸ்.ஐ.,க்கள், 429 போலீசார் உட்பட, ஆயிரத்த 224 போலீசார், நேற்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்திருந்தனர்.

விஜயபாஸ்கர் இல்ல விழாவிற்காக அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் விழாவுக்காக பயன்படுத்தப்பட்டன. பல இடங்களுக்கு செல்ல வேண்டிய அரசு பேருந்துகள் அமைச்சரின் இல்ல விழாவிற்கு பயன்படுத்திய நிலையில், தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் வெளியூர் செல்ல பேருந்துகள் இன்றி கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00