தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை, தமிழக அரசே ஆக்கிமிப்பு : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு

Nov 7 2018 6:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை, தமிழக அரசே ஆக்‍கிமித்துள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்‍கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் திரு. முருகன், கடந்த ஒரு வருட காலமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டு வருவதாக கூறினார். கோவையில் அரசு கல்லூரி கட்டுவதற்கான பஞ்சமி நிலத்தை, தமிழக அரசே ஆக்‍கிரமித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இதுகுறித்து தமிழக அரசுக்‍கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00