சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் : பொதுமக்கள் கழிவுநீர் கலந்த பாட்டிலை கையில் ஏந்தியபடி போராட்டம்

Nov 8 2018 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ஆயிரம் விளக்‍கு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதைக்‍ கண்டித்து, பொதுமக்‍கள் கழிவுநீர் கலந்த பாட்டிலை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயிரம் விளக்‍கு பகுதியில் உள்ள குலாம் அப்பாஸ் அலிகான் தெருவில், கடந்த 3 ஆண்டுகளாக குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக அங்கு வசிக்‍கும் பொதுமக்‍கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் பன்றிக்‍காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் பரவி வரும் சூழலில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால், நோய் தொற்று ஏற்படும் என அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என்றும் பொதுமக்‍கள் குற்றம் சாட்டினர்.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2971.00 Rs. 3178.00
மும்பை Rs. 2994.00 Rs. 3170.00
டெல்லி Rs. 3006.00 Rs. 3184.00
கொல்கத்தா Rs. 3006.00 Rs. 3181.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.00 Rs. 40000.00
மும்பை Rs. 40.00 Rs. 40000.00
டெல்லி Rs. 40.00 Rs. 40000.00
கொல்கத்தா Rs. 40.00 Rs. 40000.00