திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு - மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கழகத்தில் இணைந்தனர்

Nov 16 2018 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்‍கம், வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

திருவண்ணாமலையில் இருந்து குடியாத்தம் செல்லும் வழியில் போளூர் பகுதியில் திரு.டிடிவி தினகரனுக்‍கு கழகத் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் திரு.டிடிவி தினகரனுக்‍கு தொண்டர்கள் மேள தாளம் முழங்கவும், பெண்கள் மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சாயிநாதபுரம் பகுதியில் திரு.டிடிவி தினகரனுக்‍கு பட்டாசு வெடித்தும், மலர்தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேலூர் மாவட்டம் பழைய மாநகராட்சி அலுவலகம் எதிரில் திரு.டிடிவி தினகரனுக்‍கு கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.​டி.ஏ.எஸ். சுந்தர் மற்றும் சன் புளு மெட்டல் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்‍குநர் ரம்யா கீதாஞ்சலி ஆகியோர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைத்துக்‍கொண்டனர். அப்போது வேலூர் கிழக்‍கு மாவட்டச் செயலாளர் திரு.பார்த்திபன் உடனிருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00