அரிய வகை நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்

Dec 6 2018 12:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரிய வகை நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன், சென்னையில் உடல்நலக்‍குறைவால் காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் என்ற ஊரை சேர்ந்த நெல் ஜெயராமன், 169 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்தார். பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியதற்காக நெல் ஜெயராமன், தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00