சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அம்மா உணவகம் இடிக்கும் நடவடிக்கை : எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

Dec 6 2018 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இயங்கி வந்த அம்மா உணவகத்தை இடிக்கும் நடவடிக்‍கையை எதிர்த்து அப்பகுதி மக்‍கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ஈஞ்சம்பாக்கம் பகுதி பெத்தேல் நகரில், அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தை வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்‍க முயற்சி செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்‍கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00