5 மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை : ராகுல்காந்தி தலைமைக்கு கிடைத்த வெற்றி - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
Dec 11 2018 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
5 மாநில தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இது, திரு. ராகுல்காந்தி தலைமைக்கு கிடைத்த வெற்றி என, சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.