சி.பி.எஸ்.இ தேர்வுக்‍ கட்டணங்கள் உயர்வு : அ.ம.மு.க. கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் - கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தல்

Aug 12 2019 9:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சி.பி.எஸ்.இ தேர்வுக்‍ கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய இடைநிலை கல்வி வாரியம், CBSE பாடத்திட்டத்தின்கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பட்டியலின மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணங்கள் ஒரேயடியாக 23 மடங்கு உயர்த்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும், கடுமையான கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

50 ரூபாயிலிருந்து ஆயிரத்து 200 என்று தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லாதது - இன்னமும் பல்வேறு படிநிலைகளில் கீழே இருக்கிற அச்சமூக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும் - எனவே, இந்த தேர்வுக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00