ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை நடுக்‍கடலில் கைது செய்தது இலங்கை கடற்படை - நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்தபோது எல்லைத்தாண்டியதாக கூறி நடவடிக்கை

Aug 13 2019 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெடுந்தீவு அருகே விசைப்படகில் மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை, நடுக்‍கடலில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், பலத்த சூறாவளி காற்று வீசியதால் கடந்த 12 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த கிங்ஸ்டன், இன்னாசி, நெல்சன், வில்லான் ஆகிய 4 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அராஜகத்திற்கு, தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00