அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Aug 13 2019 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு உறுப்பினர் திரு. ஏ.எஸ்.ரவி மரியாதை நித்தமாக சந்தித்தார். அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு அப்போது அழைப்பு விடுத்தார். அப்போது கழக உறுப்பினர் திரு. ஆண்டன் கோமஸ் உடனிருந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் திரு.என்.ஜாகீர் உசேன் அக்கட்சியிலிருந்து விலகி, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார். அப்போது, கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலாளர் திரு.கே.டி. பச்சைமால், மாவட்ட அவைத்தலைவர் திரு.பி. ஹிமாம் பாதுஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் வல்லம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.ஆர். முருகன் தனது பிறந்தநாளையொட்டி, திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

திரு.டிடிவி தினகரனை, விருகம்பாக்கம் பகுதி 131-வது வட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.பிரகாஷ் தனது பிறந்தநாளையொட்டி, சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தேனி மாவட்ட கழக மருத்துவ அணி செயலாளர் திரு.ஆர்.ஆர். அனுமந்தன், தனது பிறந்தநாளையொட்டி, திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00