இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அரியவகை டால்பின் - பிளாஸ்டிக் கழிவுகளால் இறந்திருக்கலாம் என ஐயம்

Aug 13 2019 7:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் தொண்டி கடற்கரையில் அரியவகை டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி ஜெட்டி பாலம் அருகே கடற்கரையில் அரிய வகை டால்பின் ஒன்று, இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. 500 கிலோ எடையுள்ள இந்த டால்பின் குறித்து மீனவர்கள் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டால்பினை பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஆழமான குழி தோண்டி புதைத்தனர். கடலில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை தின்றதால் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00