உலக சர்வதேச ஃபேஷன் தினம் - பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை

Aug 23 2019 7:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக ஃபேஷன் தினத்தை முன்னிட்டு, திருப்பூர், முதலிபாளையம் பகுதியில் உள்ள ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரியில், மாணவ-மாணவியர் பின்னலாடை துணிகளால் கார் வடிவத்தை உருவாக்கி சாதனை படைத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21-ம் தேதி சர்வதேச பேஷன் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பழம்பெருமை வாய்ந்த ஒரு காரின் வடிவத்தை பல்வேறு வகையிலான பின்னலாடை துணிகளால் வடிவமைத்து "நிப்ட்-டீ கல்லூரி" மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனா். 8 மாணவ, மாணவிகள் 3 நாட்கள் அயராது உழைத்து இந்த ஃபேஷன் காரை உருவாக்கியுள்ளனா். மாணவர்களின் இந்த புதிய முயற்சிக்கு கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஏனைய மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00