காஷ்மீர் மற்றும் நாட்டின் பொருளாதார சரிவு உள்ளிட்டவற்றை திசைதிருப்பவே சிதம்பரம் கைது - மத்திய பாஜக அரசின் நடவடிக்‍கைக்‍கு திருமாவளவன் கண்டனம்

Aug 23 2019 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் விவகாரம் மற்றும் நாட்டின் பொருளாதார சரிவு உள்ளிட்டவற்றை திசைதிருப்பும் வகையில், திரு. ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்‍கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

குற்றவியல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், திரு. தொல். திருமாவளவனுக்‍கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக்‍கொண்டு சென்னை திரும்பிய அவர், விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரம் மற்றும் நாட்டின் பொருளாதார சரிவு உள்ளிட்டவற்றை திசைதிருப்பும் வகையில், திரு. ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்‍கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டினார். காஷ்மீர் பிரச்சனை ஜனநாயக படுகொலை என்பதை கண்டிக்கும் வகையில், விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00