உதகை அருகே கிராமத்திற்குள் சிறுத்தை உலாவும் வீடியோ காட்சி - மக்கள் அச்சம்

Aug 23 2019 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை அருகே கிராமத்திற்குள் சிறுத்தை உலாவும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள போர்த்தி கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வந்தது. இந்த நிலையில் அங்குள்ள கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதனால் அச்சமடைந்துள்ள மக்‍கள் சிறுத்தையைப் பிடித்து காட்டுப்பகுதிக்‍குள் விட வனத்துறையினருக்‍கு கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00