அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு

Aug 23 2019 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், திருவள்ளூர் ஒன்றிய அவைத்தலைவர் திரு.கேசவன், புள்ளம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் திரு.ராஜன் ஆகியோர் சந்தித்தனர். தங்களது இல்ல திருமண விழாவை தலைமையேற்று நடத்திக் கொடுக்கும்படி திருமண அழைப்பிதழை வழங்கினார். திருவள்ளூர் மேற்கு மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.ஏழுமலை, திருவள்ளூர் ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் திரு.ராமலிங்கம், திருவள்ளூர் ஒன்றிய கழக துணைச் செயலாளர் திரு.தியாகராஜ், திருவள்ளூர் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் திரு.பாண்டியன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

வன்னியர் சங்கத்தின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு. கமலக்கண்ணன், திருத்தணி ஒன்றிய செயலாளர் திரு.பிள்ளையார், திருத்தணி ஒன்றிய ஓட்டுனர் அணி செயலாளர் திரு. லட்சுமணன், பா.ம.க திருத்தணி ஒன்றிய செயலாளர் திரு.பாலாஜி, மத்தூர் ஊராட்சி கழக செயலாளர் திரு.கிரண் ஆகியோர், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகனை சந்தித்து, கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.ஏழுமலை, மேற்கு மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் திரு.சீனிவாசன், ஆர்.கே. பேட்டை ஒன்றிய அவைத்தலைவர் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.

திரு. டிடிவி தினகரனை, அமெரிக்கவாழ் தமிழர் திரு.ராஜ் சுந்தரம் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. பார்த்திபன் அப்போது உடனிருந்தார்.

வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் திரு.காவேரி செல்வன், தனது பிறந்த நாளை முன்னிட்டு டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். பேரணாம்பட்டு ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை இணைச்செயலாளர் திரு. சிலம்பரசன், MV குப்பம் கிளை செயலாளர் திரு. அருண், MV குப்பம் கிளை இணை செயலாளர் திரு.வினோத், ஆம்பூர் சர்க்கரை ஆலை கூட்டுறவு நிர்வாகி திரு.வெங்கடேசன் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

திரு. டிடிவி தினகரனை, வேளச்சேரி பகுதி கழக செயலாளர் திரு.சந்திரபோஸ், 177-வது வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00