கடல் கொந்தளிப்பு காரணமாக மணலால் மூடப்பட்ட அழிகால் கிராமம் : மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு அலட்சியம் காட்டுகின்றன - வசந்தகுமார் குற்றச்சாட்டு

Aug 26 2019 9:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு காரணமாக, மணலால் மூடப்பட்ட அழிகால் மீனவ கிராமத்தை, ஒரு வாரமாகியும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிடவில்லை என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வசந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு சார்பில் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை உடனடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00