இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி பரமக்‍குடியில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு -ஆளில்லா உளவு விமானங்கள் மூலமும் கண்காணிப்பு

Sep 11 2019 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை தர இருப்பதால், பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், சமுதாய தலைவர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதையொட்டி பரமக்குடியில் தென்மண்டல ஐஜி திரு.சண்முக ராஜேஸ்வரன் தலைமையில், ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா மற்றும் 18 எஸ்.பி.க்கள் உட்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரமக்குடியை சுற்றிலும் 65 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரமக்குடியை சுற்றியுள்ள பகுதியில் இருந்து நுழையக்கூடிய வாகனங்கள் அனைத்தும் சோதனைச் சாவடிகளில் சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பரமக்குடி நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் பரமக்குடி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00