மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததால் சென்னை அண்ணாசாலையில் மீண்டும் இருவழிப்போக்குவரத்து - போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும் என பொதுமக்கள் நம்பிக்கை

Sep 11 2019 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்ததால் பரிசோதனை முயற்சியாக அண்ணா சாலை தற்போது இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணா சாலையில் கடந்த 2011ம் ஆண்டு போக்குவரத்து விதிகள் மாற்றம் செய்யப்பட்டன. ஒருசில பகுதிகள் ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டன. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முழுவதும் முடிவடைந்திருப்பதால், அண்ணாசாலை ஜி.பி. சாலை முதல் ஒயிட்ஸ் சாலை வரை மீண்டும் இருவழி பாதையாக மாற்றப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்றும் நாளையும் சென்னை போக்குவரத்து போலீசாரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையின் மிக முக்கிய சாலையான அண்ணாசாலை இருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் பயண தூரமும் நேரமும் மிச்சமடையும் என வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00