திருவாரூர் மாவட்டத்தில் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாமல் அவதி : சாலை வசதி, தண்ணீர் வசதி செய்துத்தர கோரிக்கை

Sep 11 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே குமாரமங்கலம் கிராம மயானத்திற்கு சடலத்தை கொண்டு செல்ல, சாலை வசதி செய்துதர வேண்டும் என, ஆதிதிராவிட மக்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

கோட்டூரை அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில், 50க்‍கும் மேற்பட்ட ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல பாதை இல்லாமல், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சடலங்களை வயல் வழியாக கொண்டு செல்ல வேண்டி இருப்பதாக தெரிவித்த ‍கிராம மக்‍கள், இதற்காக வயல் உரிமையாளர்களிடம் போராட வேண்டியுள்ளதாக கூறினர். எனவே குமாரமங்கலம் கிராம மக்கள் மயானத்திற்கு சடலத்தை கொண்டு செல்ல, சாலை வசதி செய்து தரக்‍கோரியும், ஈமசடங்குகளை செய்திட தண்ணீர் வசதி செய்துதர வேண்டும் என்றும், அரசிடம் கிராம மக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00