திருவள்ளூரில் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறாததாக குற்றச்சாட்டு : பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

Sep 11 2019 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூரில் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், புகார் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட நெய்தவாயல் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமாரத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது, அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், குடி மராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டினர். மதகுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகள் சரியான முறையில் கட்டமைக்கப்பட்ட வில்லை என்றும் குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர் முறையாக செலவு செய்யவில்லை என்றும் கூறி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆய்வு செய்யாமலேயே மாவட்ட ஆட்சியர் திரும்பிச் சென்றார். மேலும் அப்போது பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்தும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00