தூத்துக்குடியில் சுயநிதி பாடதிட்ட அடிப்படையில் மீன் வள படிப்புகளை துவங்க எதிர்ப்பு : மூன்றாவது நாளாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Sep 11 2019 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுயநிதி பாடதிட்ட அடிப்படையில் மீன் வள படிப்புகளை துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மீன்வள கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தரையில் மண்டியிட்டு தங்கள் கோரிகையை வலியுறுத்தினர்.

கன்னியாகுமரியில் சுயநிதி பாடதிட்ட அடிப்படையில் மீன் வள படிப்புகளை துவங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மீன்வள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அரசு மீன்வள கல்லூரி மாணவர்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 9ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களது போராட்டம் இன்றோடு மூன்றாவது நாளை எட்டியுள்ளது. முட்டி போட்டப்படி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00