தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகும் - நடிகர் ரஜினிகாந்த்

Sep 12 2019 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' படத்தின் 'செகண்ட் லுக்' தற்போது வெளியாகியுள்ளது. தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகை நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 1992-ல் வெளியான 'பாண்டியன்' படத்திற்கு பின் ரஜினிகாந்த் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு விட்டு விமானத்தில் சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது தர்பார் படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00