மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் தாக்குதல் : காயங்களுடன் கரை திரும்பிய மீனவர்கள்

Sep 12 2019 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொன்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே பெரும் பதட்டதை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை அருகே, இந்திய கடற்பகுதியில் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள், படகுகளில் ஏறி, மீனவர்களை இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஐந்து படகுகளில் மீன் பிடித்தது கொண்டிருந்த 20-ற்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்தனர். உரிய ஆவணங்கள், அனுமதிச்சீட்டு உள்ளிட்டவை இருந்தபோதும், இந்திய கடற்படையினரே தாக்குதல் நடத்துவது வேதனை அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00