ஈரோட்டில் கிராமத்திற்குள் கூட்டமாக நுழைந்த யானைகள் : பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்த பொதுமக்கள்

Sep 12 2019 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோட்டில் கூட்டமாக முகாமிட்டிருந்த யானைகளை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கும்டாபுரம் கிராமம், வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் வன விலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன. நேற்று மாலை யானைகள் கூட்டமாக வந்து விளைநிலங்களுக்குள் முகாமிட்டன. இதனால், பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் மீண்டும் கிராமத்திற்குள் புக வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00