காலாண்டு தேர்வு தொடக்‍கம்- 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது - 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Sep 12 2019 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று காலாண்டு தேர்வுகள் தொடங்கின.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு இன்று தொடங்கியது. இத் தேர்வுகள் வரும் 23-ஆம் தேதி வரை நடைப்பெறுகிறது. பின்னர் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் தேர்வுக்‍கு தயாராக வசதியாக, தேர்வு அட்டவணைகள், இந்த ஆண்டு முதல் முன்கூட்டியே அறிவிக்‍கப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00