திருப்பூரில் 16-வது சர்வதேச செயற்கை நூலிழை மற்றும் ஜவுளி கண்காட்சி தொடங்கியது

Sep 12 2019 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பூரில் உள்ள இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில், 16-வது சர்வதேச செயற்கை நூலிழை மற்றும் ஜவுளி கண்காட்சி இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 140 நூலிழை தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்த கண்காட்சியில், பருத்தி, பட்டு, கம்பளி, செயற்கை நூலிழைகள், வாழை நாரில் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகள் என பல்வேறு துணி ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி பின்னலாடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00