நாகையில் குடும்பத் தகராறில் இளைஞர் கொலை : இறுதிச் சடங்கிற்கு சொந்தப் பணத்தை வழங்கிய துணை ஆணையர்

Sep 12 2019 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகையில் கொலை செய்யப்பட்ட நபரின் இறுதிச் சடங்கிற்கு தனது சொந்த பணத்தை கொடுத்த டி.எஸ்.பி.யின் மனித நேய செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நேற்று முன்தினம் இரவு அகஸ்தியம்பள்ளியைச் சேர்ந்த செந்தில் என்பவர் குடும்பத்தகராறில் கொலை செய்யப்பட்டார். கூலித் தொழிலாளியான செந்திலுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க வந்த வேதாரண்யம் துணை ஆணையர் சபியுல்லா, இறந்த செந்திலின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு அவரது இறுதிச் சடங்கிற்கு தனது சொந்த பணத்தையும் வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00