தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான வழக்‍கு - மத்திய அரசு பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 12 2019 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான வழக்‍கில், மத்திய அரசு பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ​ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. அப்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு சட்டத்திற்கு எதிரானது என தெரிவிக்‍கப்பட்டது. மேலும், இத்திட்டத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

வழக்‍கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான உரிமத்தை ரத்து செய்யக்‍கோரிய வழக்‍கில் மத்திய அரசு பதிலளிக்‍க உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00