பச்சை நிறமாக மாறிய மன்னார் வளைகுடா கடல் : மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் அதிர்ச்சி - கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு

Sep 12 2019 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
மன்னார் வளைகுடா கடல் பகுதி பச்சை நிறமாக மாறியது மற்றும் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியது குறித்து, கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

உலகிலேயே அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று மாலை, கடல் நீர் பச்சை நிறமாக மாறியது. அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலைமுதல் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதனால் அச்சமடைந்த மீனவர்கள், மண்டபம் பகுதியில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் குழுவினர், மீன்கள் மற்றும் கடல் நீரின் மாதிரிகளை ஆய்வுக்காக ஆராய்ச்சி நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர். இதன் பின்னரே கடல் நீர் நிறம் மாறியது குறித்தும், மீன்கள் இறப்பு குறித்தும் தெரியவரும் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00