சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "zoho" செயலியின் புதிய அப்டேட் அறிமுகம்

Sep 12 2019 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
zoho மென்பொருளின் புதிய அப்டேட் சென்னையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "ஸோஹோ" செயலியின் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டது. சிறுகுறு தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ள ஸோஹோ, நிறுவனம் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கிய 2 ஆண்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள் தங்கள் தொழில் குறித்த தகவல்களை இந்நிறுவனத்தின் செயலியில் பதிவு செய்து உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00