கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 39 பேர் மீட்பு - பெண் உட்பட 3 பேரை தேடும் பணி தீவிரம்

Sep 12 2019 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில், பெண் உட்பட 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில், குடிகாடு மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 42 பேர், அரியலூர் மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் உள்ள தீவான, மேலராமநல்லூரில் மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள படகில் சென்றனர். அப்போது படகின் மோட்டார் திடீரென பழுதானதால் படகு கவிழ்ந்து அதில் இருந்த 42 பேரும் ஆற்றில் மூழ்கினர். ஆற்றில் தத்தளித்த 39 பேர் தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்‍கள் உதவியுடன் கரை சேர்ந்தனர். இச்சம்பவத்தில் மாயமான சுயம்பிரகாசம், பழனிசாமி, ராணி ஆகியோரை தேடும் பணியில் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00