திருவாரூர் அருகே கூத்தங்குடி இரயில்வே கீழ் பாலத்தில் காட்டாற்றின் தண்ணீர் புகுந்ததால் 10 கிராம மக்‍கள் கடும் அவதி

Sep 12 2019 6:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவாரூர் அருகே கூத்தங்குடி இரயில்வே கீழ் பாலத்தில், காட்டாற்றின் தண்ணீர் புகுந்ததால் போக்‍குவரத்து துண்டிக்‍கப்பட்டு, 10 கிராமமக்‍கள் கடும் அவதிக்‍கு ஆளாகியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கூத்தங்குடி என்ற கிராமத்தில், காட்டாற்றினையொட்டி சுமார் நான்கரை கோடி மதிப்பீட்டில், ரயில்வே கீழ் பாலம் புதிதாக கட்டப்பட்டது. மழை மற்றும் வௌ்ள ஏற்படும் காலங்களில், பாலத்தில் தண்ணீர் புகுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும் என பொதுமக்‍கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுகுறித்து ஆட்சியர் மற்றும் அமைச்சரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை. ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் கைமாறியதை அடுத்து, பாலம் கட்டுவதற்கு ஆட்சியாளர்கள் அனுமதி வழங்கியதாக, கிராமமக்‍கள் குற்றஞ்சாட்டினர். தற்போது மழை காரணமாக சுமார் 4 அடி உயரத்திற்கு பாலத்தில் தண்ணீர் வந்ததால், 10 கிராமங்களுக்‍கான போக்‍குவரத்து துண்டிக்‍கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00