நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி பட பாணியில் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ஒருநாள் தலைமை ஆசிரியராக மாணவி தேர்வு

Sep 12 2019 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணவர்களின் திறமையைக் கொண்டு ஒருநாள் தலைமையாசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கலை, கல்வி, பண்பாடு, ஒழுக்கம், போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கும் 24 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் தகுதிக்கு ஏற்ப 3 மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு ஆசிரியர்களின் ஒருமித்த கருத்தோடு அதிக வாக்கெடுப்பில் ஸ்ருதிகா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டார். அதன்படி எட்டாம் வகுப்பு பயிலும் ஸ்ருதிகா இன்று பள்ளியில் ஒருநாள் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்‍கு ஆசிரியர்கள் வாழ்த்துக்‍களை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00