தலைமை நீதிபதிகள் பணியிடமாற்றம் தகுந்த காரணங்களை கொண்டுதான் மேற்கொள்ளப்படுகின்றன - கொலிஜியம் விளக்கம்

Sep 12 2019 7:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி இடமாற்றத்திற்கான காரணங்களை, தேவை ஏற்பட்டால் வெளியிட தயார் என உச்சநீதிமன்ற கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி கடந்த வாரம், மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசியல் கட்சிகள் என பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பழிவாங்கும் நடவடிக்கையாகவே தகில் ரமானி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில், நீதிபதிகள் பணியிட மாற்றம் மேம்பட்ட நீதி நிர்வாகத்திற்காக, சட்ட நெறிமுறைகளின் படியே மேற்கொள்ளப்படுவதாக, உச்சநீதிமன்ற கொலிஜியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், நீதித்துறையின் நலன் கருதியே இடமாற்றத்திற்கான காரணத்தை வெளியிடுவதில்லை என்றும், அவசியம் ஏற்பட்டால் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00