பருவமழைக்‍ காலத்திற்குள் மழைநீர் சேகரிப்புத் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் : சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

Sep 12 2019 8:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
வடகிழக்‍குப் பருவமழை முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கைகள் தொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.பிரகாஷ் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்‍குப் பேட்டி​யளித்த திரு.பிரகாஷ், ஏரி, குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் எச்சரித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00