சென்னை பள்ளிக்‍கரணையில் சாலையை மறித்து ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பேனர் - இருசக்‍கர வாகனத்தில் வந்த இளம்பெண் மீது விழுந்து பலி

Sep 12 2019 8:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை பள்ளிக்‍கரணையில் பகுதியில் ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பேனர் விழுந்து இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி வைக்‍கப்படும் பேனர்களால் நாள்தோறும் விபத்துகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளன. பள்ளிகரணை பகுதியில் ஆளுங்கட்சியினர் சார்பில் சாலையை மறித்து திருமண வரவேற்பு பேனர் பிரம்மாண்டமாக வைக்‍கப்பட்டிருந்தது. அவ்வழியாக இருசக்‍கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் மீது பேனர் விழுந்தது. இதனால் நிலைதடுமாறிய சுபஸ்ரீ சுதாரிப்பதற்குள், அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்‍களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00