கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக்‍கேட்பு கூட்டம் - சூழியல் அதிர்வு தாங்கு மண்டலங்கள் அமைக்‍க எதிர்ப்பு

Sep 12 2019 9:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்ட வனப் பகுதிகளை மத்திய வன உயிரின சரணாலயமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு சூழியல் அதிர்வு தாங்கு மண்டலங்கள் அமைக்‍கும் திட்டத்திற்கு வனத்துறை சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி வன பகுதிகளை மத்திய அரசு வன உயிரின சரணாலயமாக அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி, குலசேகரம், கடையல், திற்பரப்பு, பொன்மனை, சுருளகோடு உள்ளிட்ட 17 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி சூழியல் அதிர்வு தாங்கு மண்டலங்களின் எல்கை வரையறுக்கபட்டுள்ளன. இதனால் மலைவாழ் மக்கள் மட்டுமின்றி, மலையை சார்ந்த கிராமங்கள் மற்றும் மலையை சார்ந்த விவசாய தொழில்கள் முற்றிலும் முடக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவிலில் மக்களுடன் இந்த திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் இன்று நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந்த். மு. வடநேரே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வனத்துறை அதிகாரிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுபினர்கள், ரப்பர் தோட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00