சென்னையில் பிரசவ வலி மாத்திரையை போதைக்காக விற்ற மருந்துக்‍கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

Sep 12 2019 9:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கிக்‍கொண்டு, போதைக்காக மாத்திரையை கலந்து சாப்பிடுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மதுபானம் வாங்கிச் சென்றவர்களை பின்தொடர்ந்தபோது, 2 பேர் போதை மாத்திரையை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். அவர்கள், அப்பகுதியை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் பாலாஜி மற்றும் மணி என்பது தெரியவந்தது. தியாகராயநகர் பகுதியில் உள்ள மருந்துக்‍கடை ஒன்றில் இந்த மாத்திரைகளை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து மருந்துக்‍கடை உரிமையாளர் ரவி என்பவரை கைது செய்த போலீசார், 125 மாத்திரைகளை பறிமுதல் செய்து, அந்தக்‍ கடைக்‍கு சீல் வைத்தனர். இந்த போதை மாத்திரை, பிரசவ வலியின்போது வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரை என்பது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00