ஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றை விட பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு அதிகம் : பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி

Sep 16 2019 9:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தி குறித்த அமித்ஷாவின் பேச்சு, அற்புதமான பேச்சு என பா.ஜ.க. தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம், சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றை விட பா.ஜ.க.வில் இருப்பவர்களுக்கு அதிக தமிழ்ப்பற்று உண்டு எனவும், இவர்கள் தமிழ்ப்பற்றாளர்கள் அல்ல; ஒருமைப்பாட்டின் எதிரிகள் எனவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00