நீலகிரி மாவட்ட ஆட்சியர் மீது சமூக வலைத் தளங்களில் அவதூறு : நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா புகார்

Sep 22 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்ட ஆட்சியர் மீது சமூக வலைத் தளங்களில் தவறான கருத்துகள் வெளியானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சிய தலைவர் இன்னசென்ட் திவ்யா, உதகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா கட்டிடம் கட்ட 10 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக செய்தி ஒன்று கடந்த சில தினங்களாக சமூக வளை தலங்களில் வைரலாகி வருகிறது. போலி கணக்கு மூலம் இந்த அவதூறு செய்தி பதிவிடபட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா புகாரில் தெரிவித்துள்ளார். அவதூறு செய்தியை பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் புகாரை அடுத்து, சமூக வளைதலத்தில் அவதூறு செய்தி பரப்பிய மர்ம நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் உதகை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனிடையே நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் மீது அவதூறு பரப்பும் விதமான செய்திகளை சமூக வளை தலத்தில் ஷேர் செய்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என நீலகிரி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சரவணன் எச்சரித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00