நாகை சுனாமி குடியிருப்பு பகுதி சேறும் சகதியுமாக தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி : நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்

Sep 23 2019 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை அருகே, கனமழை காரணமாக சுனாமி குடியிருப்பு பகுதியில் சேறும் சகதியுமாக தண்ணீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர்.

நாகை அடுத்த அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கனமழை காரணமாக தெருக்களில் சேரும் சகதியும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், நடந்து செல்லவும், வாகனங்களில் பயணிக்‍கவும் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பள்ளி வாகனங்கள், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், தண்ணீர் லாரிகள் உள்ளிட்டவைகள் சேற்றில் சிக்குவதால் அவற்றை இயக்‍க முடியாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00